இலங்கையில் அறிமுகமாகும் புதிய விசா நடைமுறை
sri lanka
lunch news
Digital Nomad Visa
By Vanan
இலங்கையில் Digital Nomad Visa என்ற புதிய விசா நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வெளிநாடுகளில் பணியாற்றும் நபர்களுக்கு இந்த விசா நடைமுறை இலகுவானதாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தகவல் வெளியிட்டுள்ளார். இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,