போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்!
police
arrested
people
government
By Thavathevan
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் அன்றாடம் தற்போது எதிர்நோக்கி வரும் பிரச்சனைகளை முன்வைத்து நாடெங்கிலும் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் மிரிஹானவில் இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் ஐந்து பேர் காயம், காவல்துறை பேருந்து, ஜீப், 02 மோட்டார் சைக்கிள் போன்ற பல வாகனங்கள் சேதமடைந்துள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி