மீண்டும் கட்சி தாவும் படலம்! அரச ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்
Sri Lanka Politician
Sri Lanka
Sri Lankan political crisis
By pavan
ஆளும் கட்சியான சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து, நாடாளுமன்றத்தில் சுயேச்சைக் குழுவாகப் பிரிந்து அமர்ந்திருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களான டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே மற்றும் பியங்கர ஜயரத்ன ஆகியோர் மீண்டும் அரசாங்கத் தரப்புக்கு செல்லத் தயாராக உள்ளனர் என அரச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்த குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா செயற்படுகிறார்.
இந்தநிலையில் அரசாங்கத்தில் இணைவது குறித்து நாங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்