சிறிலங்கா வரலாற்றையே மாற்றியமைத்த வன்முறை- கோட்டாபய அதிரடி உத்தரவு!
Colombo
Galle Face Protest
Gotabaya Rajapaksa
Sri Lanka
By Kalaimathy
நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யுமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு காலி முகத்திடலிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இடம்பெற்று வரும் மோதல்கள் குறித்து தாம் முழுமையாக அறிந்திருப்பதாக அரச தலைவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மோதலில் ஈடுபட்ட அனைவரையும் அரசியல் கட்சி வேறுபாடின்றி கைது செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறும் பாதுகாப்புப் படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்