தடைகளை உடைத்து மீண்டும் ஆரம்பித்தது போராட்டம்! அணி திரளும் ஆயிரக்கணக்கான உணர்வாளர்கள்
srilanka
protest
By Vasanth
தமிழினத்திற்கு நீதிகோரிய, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் நேற்று ஆரம்பமாகிய நிலையில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வுத் துறையினரின் பல்வேறு தடைகளை உடைத்து, தமிழ்,முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதரவுடனும், பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் ஆதரவுடனும் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம் தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி