2026 இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டு இலக்கு! அமைச்சரின் அறிவிப்பு

Sri Lankan Peoples Economy of Sri Lanka Anil Jayantha Fernando NPP Government Budget 2026
By Dilakshan Jan 11, 2026 07:04 AM GMT
Report

இந்த ஆண்டு 1.5 முதல் 2 பில்லியன் அமெரிக்க டொலர் வரை வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதே இலக்கு என்று தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துளாளர்.

2025 ஆம் ஆண்டில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வெளிநாட்டு முதலீடு நாட்டிற்குள் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி - சட்டத்தரணி சுகாஸ் காட்டம்

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி - சட்டத்தரணி சுகாஸ் காட்டம்

 

பொருளாதார வளர்ச்சி 

பொருளாதார வளர்ச்சி ஆரம்பத்தில் சுமார் 3.5% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், 5% வளர்ச்சி வீதத்துடன் கடந்த ஆண்டு முடிவடைந்ததாக பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.

2026 இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டு இலக்கு! அமைச்சரின் அறிவிப்பு | Sri Lanka To Attract Usd 2 Billion Investment 2026

2026 ஆம் ஆண்டை எதிர்நோக்கி, அரசாங்கம் பொது முதலீட்டிற்காக ரூ. 4,480 பில்லியனை ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பாக செயல்படுத்துவதில், முக்கியமான தேசிய உள்கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்கட்டமைப்பு மேம்பாடு

பேரிடர் நிவாரண தொகுப்பின் ஒரு பகுதியாக, உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் அனில் ஜயந்த எடுத்துரைத்துள்ளார்.

2026 இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டு இலக்கு! அமைச்சரின் அறிவிப்பு | Sri Lanka To Attract Usd 2 Billion Investment 2026

இந்தத் தொகுப்பிற்காக ஒதுக்கப்பட்ட மொத்த ரூ. 500 பில்லியனில், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களுக்கு ரூ. 250 பில்லியனை குறிப்பாக ஒதுக்கியுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

வாகன இறக்குமதி குறித்து மத்திய வங்கியின் அறிவிப்பு

வாகன இறக்குமதி குறித்து மத்திய வங்கியின் அறிவிப்பு

ஊடுருவப்பட்ட பொதுப் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளம்: விசாரணைகள் தீவிரம்!

ஊடுருவப்பட்ட பொதுப் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளம்: விசாரணைகள் தீவிரம்!

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...  
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026