இலங்கையின் தற்போதைய நிலைமை - இங்கிலாந்து ராணியிடம் முறையிடவுள்ள தேரர்
srilanka
united kingdom
queens
By Vasanth
நாடு இன்று இருக்கும் சூழ்நிலையில் கேள்விகள் கேட்பதற்கு எவரும் இல்லாதநிலையே காணப்படுவதாக நாரஹேன்பிட்ட அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த பிரச்சினைகள் குறித்து எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இன்று தகுதியற்றவர்கள் நாட்டின் பெரிய பதவிகளில் நாற்காலிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள் என குறிப்பிட்டார்.
எனினும் பொருத்தமானவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முன்னேற வேண்டுமென்றால், பி.பி. ஜெயசுந்தரவை ஜனாதிபதி செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.