அரச வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பவரா : மத்திய வங்கியில் வெற்றிடங்கள் : இன்றே விண்ணப்பியுங்கள்
                                    
                    Central Bank of Sri Lanka
                
                                                
                    Government Employee
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Job Opportunity
                
                        
        
            
                
                By Sathangani
            
            
                
                
            
        
    இலங்கை மத்திய வங்கியில் முகாமைத்துவ பயிலுனர்களுக்கான வேலைவாய்ப்பிற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
30வயதிற்குட்பட்ட தகுதியுடைய இலங்கைப் பிரஜைகள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பதாரர் ஒரு போட்டிப் பரீட்சையை எதிர்கொள்வதுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நேர்முகத்தேர்வுகளை எதிர்நோக்க வேண்டும்.
இணையத்தளம் ஊடாக விண்ணப்பித்தல்
ஒரு வருட பயிற்சிக் காலத்தில் மாதம் ஒன்றுக்கு 125,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்னர் இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்ப முடிவுத் திகதி - 2023.10.10
விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்வதற்கு
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        