காசா போர் நிறுத்தத்தை வரவேற்கும் இலங்கை : வெளியான அறிக்கை

Sri Lanka Israel Israel-Hamas War Gaza Ministry of Foreign Affairs - sri lanka
By Sathangani Jan 20, 2025 07:24 AM GMT
Report

காசா (Gaza) போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிக்கையொன்றை (Ministry of Foreign Affairs) வெளியிட்டுள்ளது.

பிணைக் கைதிகள் மற்றும் கைதிகளை பரிமாறிக் கொள்ளவும், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை காசா பகுதியில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும், காசா பகுதி மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவும் அனுமதிக்கும் வகையில், போர் நிறுத்த ஒப்பந்தம் நிலையானதாக இருக்கும் என்று இலங்கை (Sri Lanka) நம்புவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பலஸ்தீனத்திலும் (Palestine) அப்பிராந்தியத்திலும் மிக விரைவில் அமைதி நிலைநாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழில் பரபரப்பு : விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் திடீர் மரணம்

யாழில் பரபரப்பு : விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் திடீர் மரணம்

இஸ்ரேல் - காசா போர்

இஸ்ரேல் - காசா இடையே கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி போர் ஆரம்பமானஅன்று இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் (Hamas) அமைப்பு 1200க்கும் மேற்பட்டோரை சுட்டுக்கொன்றதுடன் 250 இஸ்ரேலிய மக்களை பணையக் கைதிகளாக பிடித்து சென்றது.

காசா போர் நிறுத்தத்தை வரவேற்கும் இலங்கை : வெளியான அறிக்கை | Sri Lanka Welcomes Gaza Ceasefire Agreement

இதன் காரணமாக இஸ்ரேல், காசா மீது போர் தொடுத்த நிலையில் ஹமாஸ் படையினரை குறி வைத்து தொடர்ந்து கடந்த 15 மாதங்களாக காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தொடர் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தி வந்தது.

இந்த தாக்குதலில் இதுவரை 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.

காசா நகரத்தில் உள்ள குடியிருப்புகள் கட்டிடங்கள் என அனைத்தையும் இஸ்ரேல் படைகள் இடித்து தரைமட்டமாக்கியுள்ள நிலையில் இஸ்ரேல் காசா இடையே போர் நிறுத்தத்தை மேற்கொள்ள உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதியில் பரபரப்புக்கு மத்தியில் திரை நீக்கம் செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலை

தமிழர் பகுதியில் பரபரப்புக்கு மத்தியில் திரை நீக்கம் செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலை

வடக்கில் மாவீரர் நினைவேந்தல் : ஊடகவியலாளருக்கு சிஐடி அழைப்பு

வடக்கில் மாவீரர் நினைவேந்தல் : ஊடகவியலாளருக்கு சிஐடி அழைப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்