அமெரிக்காவின் கண்காணிப்பு வலயத்தினுள் ஸ்ரீலங்கா!
America
SriLanka
Surveillance Zone
By Chanakyan
மனித கடத்தலைத் தடுப்பதில் ஸ்ரீலங்காவின் நடவடிக்கையில் திருப்தி இல்லை, இதனால் அமெரிக்காவின் கண்காணிப்பு நடவடிக்கையில் ஸ்ரீலங்கா தொடர்ந்தும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினை அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி