நியூஸிலாந்து தாக்குதல் -இலங்கை முஸ்லிம் அமைப்புகள் வெளியிட்ட அறிக்கை
condemns
srilanka muslims
new zealand attack
By Jaso
இலங்கையைச்சேர்ந்த ஒருவரால் நியூஸிலாந்தின் ஒக்லாந்து வணிகவளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை இலங்கை முஸ்லிம் சமுகம் வன்மையாக கண்டித்துள்ளது.
22 முஸ்லிம் அமைப்புக்கள் இணைந்து வெளியிட்ட இந்த கூட்டு அறிக்கையில் இந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்தில் வாழும் இலங்கையர் ஒருவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதை இட்டு நாம் அதிர்ச்சியும் மனவேதனையும் அடைகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.