நீண்டகாலமாக தொடரும் கடவுச்சீட்டு வரிசையின் உண்மை நிலவரம்!

Sri Lanka Sri Lanka visa Passport
By Harrish Nov 06, 2024 08:41 AM GMT
Report

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்குத் தீர்வு காணும் வகையில் புதிய நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளதாக பதில் குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுஷா பாலசூரிய (Nilusha Balasuriya) தெரிவித்துள்ளார்.

அதன்படி, குடிவரவு குடியகல்வு இணையத்தளத்திற்கு (Department of Immigration & Emigration)இணையத்தளம் ஊடாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை பெற்றுக்கொள்ளும் முறை இன்று(06) முதல் நடைமுறையாகியுள்ளது.

எனினும், மக்கள் பலரும் நீண்டகாலமாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

குறித்த வரிசையில் மக்கள் பெரும் சௌகரியத்தின் மத்தியில் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உண்மை நிலவரம் தொடர்பில் வரிசையில் காத்திருக்கும் மக்கள் பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளனர்.

கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதில் புதிய நடைமுறை: வெளியான அறிவித்தல்

கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதில் புதிய நடைமுறை: வெளியான அறிவித்தல்

கடவுச்சீட்டு எடுக்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

கடவுச்சீட்டு எடுக்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026