வெளிநாடொன்றில் ஈழத்து பெண்ணுக்கு கிடைத்த அங்கீகாரம் (படங்கள்)
Cricket
Sri Lanka
England
By Beulah
இங்கிலாந்து கிரிகெட் அணியொன்றில், இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் இடம்பிடித்துள்ளார்.
இலங்கையின் காரைநகரை பூர்வீகமாக கொண்ட அமுருதா சுரேன்குமார் என்பவருக்கே இவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டிற்கான சன்ரைஸ் அகடமி குழுவில், 15 வீராங்கணைகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவராகவே அமுருதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
குளிர்கால பயிற்சி திட்டம்
நீண்டகால விரிவான தேர்வு செயல்முறையின் அடிப்படையில், குளிர்கால பயிற்சி திட்டத்தில் பங்காற்றவென இத்தேர்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி