லெபனானில் இடிந்து வீழ்ந்த கட்டடத்தில் சிக்கிய இலங்கை பெண் அடையாளம் காணப்பட்டார்

Gampaha Sri Lanka Lebanon
By Jaso Oct 18, 2023 06:10 AM GMT
Report

லெபனானில் இடிந்து வீழ்ந்த கட்டடத்தில் சிக்கிய இலங்கை பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

கம்பகா மிரிஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

ஏழு மாடி கட்டடம்  இடிந்து விழுந்தது

நேற்று லெபனானில் உள்ள பெரூஃப் நகருக்கு அண்மித்த பகுதியில் ஏழு மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இந்த கட்டடத்தில் இலங்கை பெண் உட்பட 5 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

லெபனானில் இடிந்து வீழ்ந்த கட்டடத்தில் சிக்கிய இலங்கை பெண் அடையாளம் காணப்பட்டார் | Sri Lankan Woman Collapsed Building In Lebanon

அதிபரின் செயலாளரால் விசேட வர்த்தமானி வெளியீடு

அதிபரின் செயலாளரால் விசேட வர்த்தமானி வெளியீடு

கம்பகா பகுதியை சேர்ந்தவர்

இலங்கை தூதரக தகவலின் படி, கம்பகா, மிரிஸ்வத்தையை வசிப்பிடமாகக் கொண்ட 65 வயதானவரே சிக்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

லெபனானில் இடிந்து வீழ்ந்த கட்டடத்தில் சிக்கிய இலங்கை பெண் அடையாளம் காணப்பட்டார் | Sri Lankan Woman Collapsed Building In Lebanon

எதிர்காலத்தில், தூதரகத்திலிருந்து பெறப்படும் தகவல்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

காட்டு பகுதியிலிருந்து பெண்ணின் சிதைந்த எலும்புகள் மீட்பு

காட்டு பகுதியிலிருந்து பெண்ணின் சிதைந்த எலும்புகள் மீட்பு

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026