இலங்கையில் இன்றும் 21 பேரை பலியெடுத்தது கொரோனா
srilanka
corona
death
By Sumithiran
இலங்கையில் இன்றையதினம் 21 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நாட்டில் மொத்த கொரோனா மரண எண்ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை வெளிநாடுகளில் இருந்து வந்த அறுபத்து மூன்று பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து இன்று இலங்கையில் கொரோனா தொற்றாளிகளாக 2275 பேர் இனம்காணப்பட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்