சீனாவின் தடுப்பூசி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!
vaccine
corona
shavendra silva
sri Lanka
By Kalaimathy
நாநட்டில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக அதனைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படுகின்றன.
அதனடிப்படையில் நாட்டில் முதற்கட்டமாக சுகாகதாரப் பணியாளர்களுக்கும் வைத்தியர்களுக்கம் தடுப்பூசி ஏற்றப்பட்டது.
அதன் பின்னர் தற்போது பொது மக்களுக்கும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது சீனாவிடம் இருந்து நன்கொடையாக கிடைத்த 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசியில் 375,000 தடுப்பூசிகளை இரண்டாவது சொட்டு வழங்குவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் மிகுதியான 125,000 தடுப்பூசிகள் காலி, மாத்தறை மற்றும் குருணாகல் மாவட்ட மக்களுக்கு செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்