இலங்கையில் பெரும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் - மக்களுக்கு எச்சரிக்கை
srilanka
basil
gotabaya
peoples
colomobo
By S P Thas
நாட்டில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் எவ்வித நோக்கமும், திட்டமும் இன்றி நாட்டை ஆட்சி செய்வதனால் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலி - ஹக்மீமன பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,