பவுண்ட், டொலருக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியை பதிவு செய்த ரூபாய்
srilanka
colombo
mahinda
economy
peoples
By S P Thas
சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாய் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன.
நாட்டிலுள்ள தனியார் வங்கிகளின் இன்றைய நாணய மாற்று வீதங்களுக்கு அமைய இந்தத் தகவல் வெளியாகி உள்ளது. அதற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 260 ரூபாவாகவும் கொள்வனவு விலை 248.34 ரூபாவாகவும் பதிவு செய்துள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 344.72 ரூபாவாகும் கொள்வனவு விலை 325.48 ரூபாவாகும். யூரோ ஒன்றின் விற்பனை விலை 289.93 ரூபாவாகும் கொள்வனவு விலை 272.47 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய பிரதான செய்திகளின் தொகுப்பு,
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 5 நாட்கள் முன்
தாயுமான தலைவன்…!
6 நாட்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்