புலம்பெயர் தமிழர்களுக்கு சந்தர்ப்பம் கொடுங்கள்! - கோட்டாபயவிடம் யோசனை முன்வைப்பு
srilanka
india
gotabaya
dollars
By S P Thas
இலங்கையில் முதலீடு செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே சிறிலங்கா யோசனை தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் உரையாற்றிய அவர்,
இலங்கையில் இலட்சக்கணக்கான, டொலர்கள் மற்றும் பில்லியன் கணக்கான ரூபாவை முதலீடு செய்வதற்கு புலம்பெயர் தமிழர்களில் உள்ள பல குழுக்கள் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், புலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கையில் முதலீடு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே ஜனாதிபதியிடம் யோசனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி