முக்கிய தீர்மானம் ஒன்றை எடுக்கத் தயாராகும் அரசாங்கம்!
srilanka
covid19
corona
mahinda
airport
By S P Thas
இலங்கைக்குள் வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது எதிர்வரும் ஜூன் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரவுள்ளது. எனினும் கடந்த சில நாட்களாக இந்தியாவில் தங்கியுள்ளவர்களுக்கு பயணத்தடை தொடரும் என்று பொது வானூர்தி சேவையின் தலைவர் உப்புல் தர்மதாச தெரிவித்துள்ளார்.
தளர்வின்படி 75இற்கும் மேற்படாத பயணிகளைக் கொண்ட வானூர்திகளுக்கு அனுமதி வழங்கப்படும். நாட்டை வந்தடைபவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் மையங்களில் தங்கவைக்கப்படுவார்கள்.
இதன்போது அவர்கள் ஏற்கனவே கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட மாட்டாது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்