இலங்கையின் எப்பாகத்திலும் புத்தர் சிலை வைக்கமுடியும் - யாராலும் தடுக்க முடியாது - சரத் வீரசேகர
Sri Lanka
Buddhism
By Vanan
இலங்கை சிங்கள – பௌத்த நாடு. புத்தர் சிலைகளை எங்கும் வைத்து வழிபடுவதற்கு உரிமையுண்டு. அதை யாராலும் தடுக்க முடியாது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கூறியுள்ளார்.
குருந்தூர்மலையில் நீதிமன்ற உத்தரவை மீறி புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போதே இவர் இவ்வாறு கூறியுள்ளார்.
குருந்தூர் மலை விவகாரம்
குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விகாராதிபதியிடமும், மறவன்புலவு சச்சிதானந்தத்திடமுமே கேட்க வேண்டும்.
இலங்கையில் புத்தர் சிலைகளை எங்கும் வைத்து வழிபடுவதற்கு உரிமையுண்டு. அதை யாராலும் தடுக்க முடியாது.” – எனக் கூறியுள்ளார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி