சதி முயற்சியில் கோட்டாபய அரசு! அம்பலப்படுத்திய லக்ஷ்மன் கிரியெல்ல
political
laxman kiriyella
sri lanla
sahara kariyavasam
By Vanan
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தில் காணப்படுகின்ற பாரதூரமான உள்ளடக்கங்கள் நாட்டு மக்களுக்கு வெளிப்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு நீண்ட விடுமுறை காலத்தில் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்