இலங்கையின் முதலாவது பாரிய மின்கல சேமிப்புத் திட்டம்

Sri Lanka Electricity Prices Minister of Energy and Power Sri Lanka Fuel Crisis Mega Power
By Sathangani May 28, 2026 05:36 AM GMT
Report

நாட்டில் திட்டமிடப்பட்டுள்ள 160 மெகாவாட் கொள்ளளவு கொண்ட மின்கல சேமிப்புத் தொகுதிக்கான முதற்கட்ட உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 20 மெகாவாட் கொள்ளளவு கொண்ட மின்கல சேமிப்புத் தொகுதிக்கான பாகங்களே இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது இலங்கையில் வணிக ரீதியில் முன்னெடுக்கப்படும் முதலாவது பாரிய மின்கல ஆற்றல் சேமிப்பு திட்டம் எனவும் தேசிய மட்டத்திலான இத்திட்டமானது 40 பில்லியன் ரூபாய் முதலீட்டில் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

வெளிநாடொன்றிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஏழு இலங்கையர்கள்

வெளிநாடொன்றிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஏழு இலங்கையர்கள்

மின்விநியோகக் கட்டமைப்பு

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அடிப்படையாகக் கொண்டு, நிலையான, திறனுள்ள மற்றும் நவீன மின்சாரக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதே இதன் நோக்கம் என அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் முதலாவது பாரிய மின்கல சேமிப்புத் திட்டம் | Srilanka S 1St Large Scale Battery Storage Project

இத்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் உள்ள முக்கிய மின்விநியோகக் கட்டமைப்புத் துணை நிலையங்களுக்கு அருகில் இந்த மின்கல சேமிப்புத் தொகுதிகள் நிறுவப்படவுள்ளன. இதற்கான இணைப்புப் புள்ளிகளாக காலி மற்றும் மாத்தறை துணை மின்நிலையங்கள் செயற்படவுள்ளன.

இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், பகல் வேளையில் சூரிய சக்தி ஊடாக உற்பத்தி செய்யப்படும் மேலதிக மின்சாரத்தைச் சேமித்து வைத்து, இரவு நேரங்களில் மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருக்கும் போது அதனைப் பயன்படுத்த முடியும்.

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு! வர்த்தகர் படுகொலை

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு! வர்த்தகர் படுகொலை

 

எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்தல்

இத்திட்டத்தின் மூலம் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க முடிவதுடன், தேசிய மின்விநியோகக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் நம்பகத் தன்மையையும் மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் முதலாவது பாரிய மின்கல சேமிப்புத் திட்டம் | Srilanka S 1St Large Scale Battery Storage Project

தற்போது, நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் சூரிய சக்தி அமைப்புகள் கிட்டத்தட்ட 9.4 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. இந்த மின்கல சேமிப்புத் அமைப்புகளின் அறிமுகத்துடன் அந்தப் பங்களிப்பு மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதேவேளை, இந்த திட்டத்திற்குத் தேவையான எஞ்சிய 140 மெகாவாட் கொள்ளளவு கொண்ட மின்கல சேமிப்புத் தொகுதிக்கான பாகங்கள் அடுத்த வாரத்திற்குள் நாட்டிற்கு வரவழைக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாகன சாரதிகளுக்கு காவல்துறை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

வாகன சாரதிகளுக்கு காவல்துறை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015