340 ரூபாயை தாண்டிய அமெரிக்க டொலரின் விற்பனை விலை
Dollar to Sri Lankan Rupee
Economy of Sri Lanka
Dollars
By Dharu
இலங்கையின் வர்த்தக வங்கிகள் அனைத்திலும் இன்று (19) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி சில வங்கிகளில் அதன் விற்பனை விகிதம் ரூ. 340-ஐ எட்டியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியால் (CBSL) இன்று (19) அறிவிக்கப்பட்ட தினசரி நாணய மாற்று விகிதங்களின்படி, ஒரு அமெரிக்க டாலரின் வாங்கும் விகிதம் ரூ. 328.2351 ஆகவும், விற்கும் விகிதம் ரூ. 338.0729 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விலை விகிதம்
வங்கி | கொள்வனவு விலை | விற்பனை விலை |
| செலான் வங்கி | ரூ. 327.25 | ரூ. 339 .00 |
| NDB வங்கி | ரூ. 334.25 | ரூ.337.50 |
| மக்கள் வங்கி | ரூ. 334.41 | ரூ. 340.67 |
| கொமர்ஷியல் வங்கி | ரூ. 334.25 | ரூ. 338.50 |
| சம்பத் வங்கி | ரூ. 334.25 | ரூ. 339.50 |
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி