இலங்கையில் நடமாடும் எரிபொருள் விநியோகம்! பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
Kanchana Wijesekera
Petrol diesel price
By pavan
இலங்கையில் முச்சக்கரவண்டி மற்றும் ஜெனரேட்டர் தேவைகளுக்கான எரிபொருட்களை வழங்குவதற்கான முன்னோடி திட்டமாக நடமாடும் எரிபொருள் விநியோக முறையை பயன்படுத்துவதற்கு சிபெட்கோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த நடமாடும் எரிபொருள் பாரவூர்திகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அப்பால் உள்ள பெரிய திறந்த பிரதேசங்களில் முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கொள்கலன்களில் எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
இந்த முறை நாடளாவிய ரீதியில் விரைவாக நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்