மீண்டும் வீழ்ச்சி கண்டது இலங்கை ரூபாவின் பெறுமதி
srilanka
colombo
rupee
dolar
americca
By Sumithiran
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மீண்டும் சரிந்துள்ளது.
இதன்படி நேற்றையதினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 191.97 ரூபாவாக இருந்தது. இன்று 195.21 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோன்று நேற்றையதினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 187.93 ஆக இருந்தது. இன்றையதினம் 190.29 ஆக உயர்ந்துள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்