சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு விசேட நினைவு முத்திரைகள் வெளியீடு
release
stamp
post service
By Vanan
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஸ்ரீலங்கா தெங்கு ஆராய்ச்சி நிறுவனம், தபால் திணைக்களத்துடன் இணைந்து தபால் உறை மற்றும் 10 விசேட நினைவு முத்திரைகளை வெளியிட்டுள்ளது.
சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு தென்னையுடன் தொடர்புடைய பத்து உற்பத்திகளை சித்தரிக்கும் வகையில் இந்த நினைவு முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
பதில் பிரதி தபால்மா அதிபர் துசித ஹூலங்கமுவ முதல் நாள் உறை மற்றும் நினைவு முத்திரைகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கி வைத்திருந்தார்.
இம்முறை தெங்கு தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்தினால் முன்மொழியப்பட்டிருந்த பல வேலைத்திட்டங்களை கொவிட் தொற்று நிலைமை காரணமாக எதிர்காலத்தில் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.



அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி