யாழில் உயர்பாதுகாப்பு வலய காணிகள் விரைவில் விடுவிப்பு! சந்திரசேகர் அறிவிப்பு

Jaffna Government Of Sri Lanka Sri Lankan Peoples Ramalingam Chandrasekar
By Theepan May 26, 2026 03:19 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பெருமளவான காணிகளை விடுவிக்க மிக விரைவில் நடவடிக்கை எடுப்போம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.

அதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “மக்களின் காணி மக்களுக்கே என்பதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். அந்த காணிகளை விடுவிக்கும் முகமாக உயர்மட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு காணி விடுவிப்பு தொடர்பில் கள ஆய்வுகளையும் மேற்கொண்டாம்.

அமெரிக்காவால் தேடப்படும் இலங்கையின் பாரிய போதைப்பொருள் கடத்தல் மன்னன் துபாயில் சிக்கினார்

அமெரிக்காவால் தேடப்படும் இலங்கையின் பாரிய போதைப்பொருள் கடத்தல் மன்னன் துபாயில் சிக்கினார்

விமான நிலைய விஸ்தரிப்பு

இதில் உடனடியாக விடுவிக்கப்பட கூடிய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பாக வழிப்பாட்டு இடங்கள், பாடசாலைகள் என்பவற்றை விடுவிக்க முழுமையான நடவடிக்கைகள் எடுக்கவுள்ளோம்.

யாழில் உயர்பாதுகாப்பு வலய காணிகள் விரைவில் விடுவிப்பு! சந்திரசேகர் அறிவிப்பு | Steps To Release Lands In Jaffna Very Soon

அதேவேளை , உயர்பாதுகாப்பு வலயத்தினுள் பிரதான வீதிகளின் சில பகுதிகள் காணப்பட்டுகின்றன. அவற்றினை விடுவித்து, முழுமையாக வீதியை விடுவிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

உடனடியாக விடுவிக்கப்பட முடியாது காணப்படும் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராயப்பட்டு, விடுவிக்கப்பட கூடிய காணிகளை எதிர்காலத்தில் விடுவிக்கப்பட நடவடிக்கை எடுப்போம். விடுவிக்க முடியாத காணிகள் தொடர்பில் காணி உரிமையாளர்களுடன் பேச்சுக்களை நடாத்தி அது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளோம்.

விமான நிலைய விஸ்தரிப்புக்காக எத்தனை ஏக்கர் காணிகள் தேவை என்பது தொடர்பில் ஆராயப்படுகிறது. அந்த காணிகளை வழங்குவது தொடர்பில் எதிர்காலத்தில் பேச்சுக்களை நடாத்தவுள்ளோம்.

அதே போல் விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் விவசாய திணைக்கள அதிகாரிகளிடம் அது தொடர்பில் கேட்டுள்ளோம். அந்த தரவுகள் வந்ததும் அதனையும் விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்.” என்றார். 

தளர்த்தப்பட்டது ராஜித சேனரத்ன மீதான பயணத்தடை! நீதிமன்றம் உத்தரவு

தளர்த்தப்பட்டது ராஜித சேனரத்ன மீதான பயணத்தடை! நீதிமன்றம் உத்தரவு

மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமைக்கு காரணத்தை வெளியிட்டது அரசாங்கம்

மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமைக்கு காரணத்தை வெளியிட்டது அரசாங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026