இந்திய கடற்றொழிலாளர்களின் கல்லெறித் தாக்குதல்! நால்வர் படுகாயம்
Indian fishermen
Sri Lanka Fisherman
By Theepan
யாழ். நயினாதீவு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் றோளர் படகுகள் அத்துமீறி வருவதுடன் மீது கல்லெறி தாக்குதலையும் மேற்கொண்டுள்ளதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்க சமாசங்களின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும், நடவடிக்கை எடுக்க முடியாத ஒரு கடற்றொழில் அமைச்சரே தற்போது பதவியில் உள்ளார் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கல்லெறி தாக்குதல்
''இந்திய கடற்றொழிலாளர்களின் கல்லெறி தாக்குதல்களினால் காயமடைந்த 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அத்துமீறல் செயற்பாடு தொடர்ந்தும் நீடிக்கிறது.
இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டுதலை இலங்கை ஜனாதிபதி ஒரு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.” எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி