திடீர் மின்தடை -விசாரணைகள் ஆரம்பம்
power cut
investication
eletricity board
By Sumithiran
இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த தகவலை இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பிரதான மின் கட்டமைப்பில் இன்று திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் மின்தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தடைப்பட்டிருந்த மின் விநியோக நடவடிக்கைகள் 6 மணித்தியாலங்களின் பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்