ஈழத் தமிழர்கள் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட தகவல்
regarding
M. A. Sumanthiran
tamils people
By Vanan
இலங்கையிலுள்ள வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆழ வேண்டும் என்கின்ற வேட்கையோடு வாழ்ந்து வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்தார்.
தமிழ் நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஏற்பாடு செய்த 'அயலகத் தமிழர் நாள்' நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இதில் மெய்நிகர் வழியாக உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தமிழகத்தில் வாழும் ஈழ தமிழ் அகதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி