சுட்டுக் கொலைசெய்யப்பட்ட போதைப்பொருள் வர்த்தகர் சன்சைன் சுத்தாவிற்கு தொற்று உறுதி!
Corona
Matara
SriLanka
Sunshine Sutta
By Chanakyan
மாத்தறை, வெலிகம பகுதியில் கொலை செய்யப்பட்ட அமில பிரசன்ன என அழைக்கப்படும் சன்சைன் சுத்தாவிற்கு சன்சைன் சுத்தாவிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்றைய தினம் சன்சைன் சுத்தா மீது இனம் தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
31 வயதான சன்சைன் சுத்தா, பிரபல போதைப்பொருள் வர்த்தகர் என தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தறை வைத்தியசாலையில் சன்சைன் சுத்தாவின் சடலத்தின் மீது ரெபிட் அன்டீஜன் பரிசோதனை நடத்தி சந்தர்ப்பத்தில், உயிரிழந்த சன்சைன் சுத்தாவிற்கு கொவிற்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.