கிரிக்கெட் வீரர் தோனி வழக்கில் புதிய திருப்பம்

MS Dhoni Chennai Super Kings TATA IPL Indian Cricket Team IPL 2024
By Shadhu Shanker Feb 06, 2024 08:33 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மீதான அவதூறு வழக்கு தொடர்பில்,  தோனியை விளக்கமளிக்குமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2013 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக புகார் வந்ததையடுத்து ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தலைமையில் விசாரணை நடந்தது.

அப்போது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனது அறிக்கையில் சம்பத்குமார் குற்றம் சாட்டியிருந்தார்.

மீண்டும் யாழ்ப்பாணம் வருகை தந்தார் நடிகை ரம்பா

மீண்டும் யாழ்ப்பாணம் வருகை தந்தார் நடிகை ரம்பா

இந்திய உச்ச நீதிமன்றம் தடை

இது தொடர்பாக, கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்தது.

கிரிக்கெட் வீரர் தோனி வழக்கில் புதிய திருப்பம் | Supreme Court Order To Send Notice For Ms Dhoni

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சம்பத்குமார் மேல்முறையீடு செய்த நிலையில், தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜி சம்பத் குமாரை 15 நாட்கள் சிறைக்கு அனுப்பிய சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இந்திய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு எம்எஸ் தோனிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னர் சார்லஸின் முடிவு இது தான்..! துல்லியமாக கணித்த பாபா வங்கா

மன்னர் சார்லஸின் முடிவு இது தான்..! துல்லியமாக கணித்த பாபா வங்கா

மீண்டும் இலங்கை வந்தார் யுவன்

மீண்டும் இலங்கை வந்தார் யுவன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்