ஆப்கானில் செய்தி வாசிப்பாளரின் பின்னால் துப்பாக்கிய ஏந்திய நிலையில் தலிபான்கள்
news reader
afghnistan
taliban gunmen
By Sumithiran
ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பவரின் பின்னால் தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியுடன் இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. தலைப்புச் செய்திகளை வாசிக்கும் அவர், தலிபான்களை புகழ்ந்து வாசிக்கிறார்.
மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்பதை அச்சத்துடன் படிப்பது போன்ற வீடியோவை பிபிசி செய்தியாளர் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை தலிபான்களுக்கு அஞ்சி பெருமளவு மக்கள் பாலைவனம் ஊடாக நாட்டை விட்டு வெளியேறுகின்றமை குறிப்பிடத்தக்கது.