பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர்

Tamils Conservative Party United Kingdom Rishi Sunak Election
By Shadhu Shanker Jun 26, 2024 12:16 AM GMT
Report

பிரித்தானிய(UK) நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட ஆனந்த் குமார் சுந்தர் என்பவர் சுயேச்சையாக களமிறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் பொதுத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.இதற்கமைய 2019 ல் அங்கு தேர்தல் நடைபெற்று ஆட்சியில் கன்சர்வேட்டிவ் கட்சி(Conservative party) உள்ளதுடன் பிரதமராக ரிஷி சுனக் உள்ளார்.

இந்த கட்சியின் நிர்வாக காலம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவு பெற உள்ளது. இதன் காரணமாக பொதுத் தேர்தலானது, 2024 ஆம் ஆண்டு இறுதியில் நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸுக்கு பயணித்த விமானங்கள் மாயம்: மர்மத்தின் பின்னணியில் ஈரான்

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸுக்கு பயணித்த விமானங்கள் மாயம்: மர்மத்தின் பின்னணியில் ஈரான்

பொதுத்தேர்தல்

ஆனால், பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல் ஜூலை மாதம் 4 ஆம் திகதியே நடத்தப்படும் என பிரதமர் ரிஷி சுனக் (Rishi sunak)தெரிவித்துள்ளார்.

britan election updates

பிரித்தானியாவை பொறுத்தவரை முக்கிய கட்சிகளாக கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளிடையே தான் போட்டி நடைபெறும்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் ரிஷி சுனக் உள்ளதுடன் தொழிலாளர் கட்சியின் தலைவராக சர் கியர் ஸ்டார்மர் உள்ளார். மொத்தம் உள்ள 650 தொகுதிகள் கொண்ட நாடாளுமன்றத்திற்கு வரும் ஜூலை 4ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய டேவிட் வோர்னரின் ஓய்வு

இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய டேவிட் வோர்னரின் ஓய்வு

களமிறங்கும் தமிழர்

பிரித்தானியாவை பொறுத்தவரையில் இதில் 326 தொகுதிகளில் வெல்லும் கட்சி ஆட்சியமைக்கும். அதேவேளை எந்த கட்சியும் 326 இடங்களில் வெற்றிப்பெறவில்லை என்றால், தொங்கு நாடாளுமன்ற நடைமுறை பின்பற்றப்படுவது வழக்கமாகும்.

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர் | Tamil Independent In British General Election Uk

அதன்படி, பிரதமர் பதவியில் நீடிக்கும் நபருக்கே முதலில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும். அவர் மற்ற கட்சிகளுடன் பேசி கூட்டணி ஆட்சியை அமைக்க முயற்சிக்கலாம். அவரால் முடியவில்லை என்றால் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த கட்சிக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்படும்.

அவர்கள் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கலாம். இந்நிலையில், பிரித்தானியாவின் பிரிட்டனின் ஈஸ்ட் ஹாம் தொகுதியில் சென்னை கொளத்தூரை பூர்விகமாக கொண்ட ஆனந்த் குமார் சுந்தர் என்பவர் போட்டியிடுகின்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன்! ஆரம்பமானது பேச்சுவார்த்தைகள்

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன்! ஆரம்பமானது பேச்சுவார்த்தைகள்

தீவிர பிரச்சாரம்

இங்கு தமிழர்கள் அதிகம் பேர் வசிப்பதால் அவர்களின் ஆதரவுடன் வெற்றி பெற விரும்பும் ஆனந்த் குமார் சுந்தர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர் | Tamil Independent In British General Election Uk

பிரிட்டனின் ஈஸ்ட் ஹாம் தொகுதியில் ஆனந்த் குமார் சுந்தர் மட்டுமல்லாது ஸ்டீபன் டிம்ஸ் (தொழிலாளர் கட்சி) மரியா ஹிக்சன் (கன்சர்வேடிவ் மற்றும் யூனியனிஸ்ட் கட்சி) ஹிலாரி விக்டோரியா பிரிஃபா (லிபரல் டெமாக்ரட்டீஸ் கட்சி) தாஹிர் மிர்சா (சுயேச்சை) டேனியல் சார்லஸ் ஆக்ஸ்லி (சீர்திருத்த யுகே) ரோஸி பியர்ஸ் (பசுமைக் கட்சி) சதீஷ் மோகன் ராமதாஸ் (சுயேச்சை) ஆனந்த் குமார் சுந்தர் (சுயேச்சை) என மொத்தம் 7 பேர் போட்டியிடுகிறார்கள்.

அனைத்து வேட்பாளர்களும் தற்போது தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் போருக்கு மத்தியில் புடினை சந்திக்க தயாராகும் மோடி

உக்ரைன் போருக்கு மத்தியில் புடினை சந்திக்க தயாராகும் மோடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி