ரூ.100 கோடி இலஞ்ச வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கைது: ஸ்டாலின் கடும் கண்டனம்

M K Stalin India Arrest
By Pavi Oct 26, 2026 08:42 PM GMT
Report

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்த மகேஷ், தனியார் பாடசாலைகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக சுமார் 100 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த வழக்கில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் மற்றும் மகேஷின் உதவியாளர் முத்துக்குமார் ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஈராக்கிற்கு அருகே கடலில் தீப்பற்றிய கப்பல்: மர்மச் சம்பவத்தால் பதற்றம் - அவசர எச்சரிக்கை விடுத்த UKMTO

ஈராக்கிற்கு அருகே கடலில் தீப்பற்றிய கப்பல்: மர்மச் சம்பவத்தால் பதற்றம் - அவசர எச்சரிக்கை விடுத்த UKMTO

நான்கு மணிநேரம் விசாரணை

இதன் தொடர்ச்சியாக, மகேஷுக்குச் சொந்தமான இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதுடன், அவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ரூ.100 கோடி இலஞ்ச வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கைது: ஸ்டாலின் கடும் கண்டனம் | Tamil Nadu Dmk Minister Mahesh Arrested

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மகேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி வி. லட்சுமி நாராயணன், முன்ஜாமீன் கோரிக்கையை நிராகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இன்று மாலை மகேஷை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவரிடம் சென்னை காவல்து ஆணையர் அலுவலகத்தில் சுமார் நான்கு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டதையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

ஸ்டாலின் கண்டனம்

மகேஷின் கைது நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரூ.100 கோடி இலஞ்ச வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கைது: ஸ்டாலின் கடும் கண்டனம் | Tamil Nadu Dmk Minister Mahesh Arrested

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வந்த மகேஷைக் கைது செய்ததன் மூலம், மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப ஆளும் அரசு முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மகேஷ் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார் எனக் குறிப்பிட்ட ஸ்டாலின், கைது நடவடிக்கைகள் மூலம் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசு கருதினால், அந்த எண்ணம் நிறைவேறாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு எண்ணில் ரூ.80 கோடியைத் தவறவிட்ட இந்தியர்: லாட்டரியில் ரூ.12.95 கோடி வெற்றி

ஒரு எண்ணில் ரூ.80 கோடியைத் தவறவிட்ட இந்தியர்: லாட்டரியில் ரூ.12.95 கோடி வெற்றி

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை: சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு வெளியான அறிவிப்பு

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை: சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026