யாழ். நல்லூர் ஆலயத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்ற வருடப்பிறப்பு வழிபாடு

Jaffna Trincomalee Nallur Kandaswamy Kovil
By Theepan Apr 14, 2026 08:44 AM GMT
Report

நாடளாவிய ரீதியில் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.   

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ வருடப் பிறப்பு உற்சவம் இன்று (14) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

புத்தாண்டு சிறப்பு வழிபாடுகளில் பெருமளவு அடியார்கள் கலந்துகொண்டு நல்லூர் கந்தனின் அருளை பெற்றனர்.   

புத்தாண்டு பிறக்கும் நேரம் மற்றும் கைவிசேடம் செய்ய உகந்த நேரம்

புத்தாண்டு பிறக்கும் நேரம் மற்றும் கைவிசேடம் செய்ய உகந்த நேரம்

திருகோணமலை

திருகோணமலை வாழ் மக்கள் பக்திப் பெருக்குடன் புத்தாண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர். ​

யாழ். நல்லூர் ஆலயத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்ற வருடப்பிறப்பு வழிபாடு | Tamil New Year 2026 Pooja At Nallur Temple

புத்தாண்டை முன்னிட்டு, திருகோணமலை ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் அதிகாலை முதல் விசேட அபிஷேக மற்றும் ஆராதனை பூசைகள் நடைபெற்றன. ​

ஆலய வழிபாடுகளைத் தொடர்ந்து, இல்லங்களில் மங்களகரமான நேரத்தில் 'கைவிசேஷம்' பரிமாறிக் கொள்ளப்பட்டது.

மேலும், திருகோணமலையின் பல பகுதிகளில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்வுகளும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் அங்கமாக உற்சாகத்துடன் நடைபெற்று வருகின்றன. ​

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், மக்கள் மிகுந்த நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இந்தப் புத்தாண்டை வரவேற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதி அநுரவின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதி அநுரவின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

உலகை முடக்க முயலும் ட்ரம்ப்...! திடீரெனத் திரும்பிய கப்பல்கள்

உலகை முடக்க முயலும் ட்ரம்ப்...! திடீரெனத் திரும்பிய கப்பல்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026