தமிழ் கட்சிகள் ஒன்றிணைவு : சுயாதீனமாக செயற்படாத தமிழ் சட்டத்தரணிகள் பேரவை : கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

Parliament of Sri Lanka National People's Party Gajendrakumar Ponnambalam
By Theepan May 07, 2026 10:03 AM GMT
Report

தமிழ் சட்டத்தரணிகள் பேரவை சுயாதீனமாக செயல்படாமை காரணமாக தொடர்ந்தும் அந்தக் கூட்டங்களில் பங்களிப்பு செய்வது அர்த்தமற்ற விடயம் என கருதியே கூட்டத்துக்கு செல்லவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (06.05.2026) நடைபெற்ற தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடலில் கலந்து கொள்ளாதது தொடர்பில் விளக்கம் அளிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்களில் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கில் கடந்த பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை!

அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை!

சட்டத்தரணிகள் பேரவைக்கும் அழைப்பு

அந்த சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ் தேசிய கட்சிகள், பொது அமைப்புகள் மற்றும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் தமிழரசுக் கட்சியும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையும் அதில் பங்கேற்கவில்லை.

தமிழ் கட்சிகள் ஒன்றிணைவு : சுயாதீனமாக செயற்படாத தமிழ் சட்டத்தரணிகள் பேரவை : கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு | Tamil Parties Should Work Together Ponnambalam

பின்னர், கொழும்பில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை ஏற்பாடு செய்த கலந்துரையாடலுக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் மூவர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்த சந்திப்பின் போது,  தமிழரசு கட்சி சுமந்திரன் நிபுணர் குழு சார்பில் இருவரை அழைப்பதற்கு தீர்மானம் எடுக்க வேண்டும் என பெயர்களை குறிப்பிட்டு அனுமதி கேட்டிருந்தார். 

எமக்கான அழைப்பு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆக விடுக்கப்பட்ட நிலையில் அதில் தெளிவான ஒரு விளக்கத்தை வழங்கினோம் நாங்கள் தமிழ் தேசிய பேரவையாக பங்காளி கட்சிகளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் அவர்களுக்குமான அழைப்பை விடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தோம்.

சொகுசுப் பேருந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை

சொகுசுப் பேருந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை

Zoom ஊடாக கலந்துகொள்ள அனுமதி 

குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது கலந்துரையாடலுக்கு சில மணித்தியாலங்கள் முன்பதாக அனுமதி தரலாம் என சட்டத்தரணிகள் பேரவை தெரிவித்தது.

தமிழ் கட்சிகள் ஒன்றிணைவு : சுயாதீனமாக செயற்படாத தமிழ் சட்டத்தரணிகள் பேரவை : கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு | Tamil Parties Should Work Together Ponnambalam

அனைவரும் உடனடியாக கொழும்புக்கு வர முடியாத சூழலில் Zoom ஊடாக கலந்துகொள்ள அனுமதி கோரியதாகவும், தமிழ் சட்டத்தரணிகள் பேரவை அதற்கு இணக்கம் தெரிவித்தபோதும், தமிழரசுக் கட்சி அதனை ஏற்க மறுத்தது.

எமது சிவில் அமைப்புகளை இணைக்க வேண்டிய கோரிக்கை நிராகரிக்கப்பட்டபோதும், சுமந்திரன் கோரிய நிபுணர் குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டது பக்கச்சார்பான நடவடிக்கையாகும்.

சி.என்.என் நிறுவனர் டெட் டர்னர் காலமானார்

சி.என்.என் நிறுவனர் டெட் டர்னர் காலமானார்

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு 

மேலும், நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் உள்ள தமிழ் கட்சிகளுக்கான கூட்டம் எனக் கூறிவிட்டு, பிரதிநிதித்துவம் இல்லாத கட்சிகளையும் அழைத்தது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.

தமிழ் கட்சிகள் ஒன்றிணைவு : சுயாதீனமாக செயற்படாத தமிழ் சட்டத்தரணிகள் பேரவை : கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு | Tamil Parties Should Work Together Ponnambalam

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் திம்பு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு சமஷ்டி தீர்வை முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இரண்டு கூட்டங்களிலும் பங்கேற்றோம்.

ஆனால் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறி சிலர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வில் சிவில் சமூக அமைப்புகளின் பங்களிப்பு முக்கியமானது என்பதால், அவர்களையும் இணைத்து செயல்படுவது அவசியம்.

தமிழ் சட்டத்தரணிகள் பேரவை சுயாதீனமாக செயல்படவில்லை என்ற காரணத்தால் தொடர்ந்தும் அந்த கலந்துரையாடல்களில் பங்கேற்பது அர்த்தமற்றதாக கருதப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.       

இன்று நள்ளிரவு முதல் ரைஸ் - பிரியாணி விலை அதிகரிப்பு!

இன்று நள்ளிரவு முதல் ரைஸ் - பிரியாணி விலை அதிகரிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

  

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020