இன்று முதல் உயர்த்தப்படும் தொலைத்தொடர்பு சேவை கட்டணம்
Sri Lanka
Value Added Tax (VAT)
By Beulah
பெறுமதி சேர் வரியை திருத்தியமைக்க அரசு முடிவு செய்துள்ளதுடன், இன்று (01) முதல் தொலைத்தொடர்பு சேவைகளில் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி சேர்க்கப்படும் என தொலைபேசி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய 15 வீத பெறுமதி சேர் வரியை இன்று முதல் 18 வீதமாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இதன் காரணமாக தொலைத்தொடர்பு சேவைகளுக்கான கட்டணம் 3 வீதத்தால் அதிகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டணங்கள்
இதன்படி, அழைப்புக் கட்டணம், இணையச் சேவைக் கட்டணம், கட்டணத் தொலைக்காட்சி சேவைக் கட்டணம் போன்ற அனைத்து சேவைகளுக்கும் அறவிடப்படும் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தொலைபேசி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இமாலய பிரகடனம் என்ற பெயரில் இடம்பெற்றது அரசியல் பித்தலாட்டமே..! விசுவநாதன் ருத்திரகுமாரன் திட்டவட்டம்
சில ப்ரீபெய்ட் கார்டுகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை என்பதோடு, வழங்கப்பட்ட டேட்டா கோட்டாவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்