தற்காலிகத் தடை ஜூன் முதல் நீக்கம்!
Corona
People
SriLanka Airport
By Chanakyan
இலங்கை வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கான தற்காலிகத்தடை ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் நீக்கப்படும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
எனினும் இந்தியாவிலிருந்து நாடு திரும்புபவர்களுக்கு தடை தொடர்ந்தும் இருக்குமெனவும் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்