நினைவேந்தலில் வழிமறிக்கப்பட்ட சந்திரசேகர்! காரணத்தை உடைத்த முன்னணியினர்
அண்மையில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தடுத்து நிறுத்திய சம்பம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது.
யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இன்று அமைச்சர் சந்திசேகருடன் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த சென்றிருந்தனர்.
அதன் போது, அங்கிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அமைச்சரை அஞ்சலி செலுத்த அனுமதிக்க மாட்டோம் என தடுத்து நிறுத்தி முரண்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஐபிசி தமிழுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்பு செயலாளர் பின்வருமாறு விளக்கமளித்திருந்தார்....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
