இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் - அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை
srilanka
terrorist attack
unitedt states
By Sumithiran
இலங்கையில் எந்தவேளையிலும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற நிலையில் அந்த நாட்டுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தனது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் அமெரிக்கப் பிரஜைகளுக்கான இலங்கை விஜயம் பற்றி பயணக்குறிப்பு ஒன்றை மீண்டும் வெளியிட்டது.
அந்தப் பயணக் குறிப்பில் மேற்படி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் அமெரிக்கா சேர்த்துள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி