ரணிலின் பதவிக்கு ஆசைப்படும் அமைச்சர்: அம்பலமான திட்டங்கள்

Sri Lanka Police Sri Lanka President of Sri lanka
By pavan Sep 07, 2023 06:10 AM GMT
Report

இலங்கையில் சமகால அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் அடுத்த அதிபராக ஆவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

அவர் அதிபராக வருவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக நெருங்கிய தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ச்சியான சிறப்பு பிரசங்க நிகழ்ச்சிகளையும், நாடு முழுவதும் விகாரைகளில் யாத்திரையையும் தொடங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.

பலமான ராஜயோகம்

ரணிலின் பதவிக்கு ஆசைப்படும் அமைச்சர்: அம்பலமான திட்டங்கள் | Thai Political Crisis Meme Sl Parli

அவரது ஜாதகத்தை ஆராய்ந்த சோதிடர் அவருக்கு பலமான ராஜயோகம் இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடு குறித்து அமைச்சரவை அமைச்சர்களிடையே கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரியவருகிறது. 


YOU MAY LIKE THIS 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024