இறுதி ஐபிஎல்லில்16 வருடத்திற்கு முன்னைய தோற்றத்தில் களமிறங்கும் தோனி

MS Dhoni Chennai Super Kings Chennai India IPL 2024
By Shadhu Shanker Mar 08, 2024 01:45 PM GMT
Report

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனுக்கான பயிற்சியை இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

அதற்காக சென்னை அணி வீரர்களும் வருகை தந்துள்ளனர்.

சென்னை அணியின் தலைவல் மகேந்திர சிங் தோனியின் இறுதி ஐபிஎல் என கூறப்படுவதால் இந்த ஐபிஎல் தொடருக்கான எதிர்ப்பார்புகள் அதிகமாக உள்ளது.

வெடுக்குநாறிமலையில் பதற்றம்: கலகமடக்கும் காவல்துறை குவிப்பு

வெடுக்குநாறிமலையில் பதற்றம்: கலகமடக்கும் காவல்துறை குவிப்பு

தோனியின் கடைசி ஐபிஎல்

தோனிக்காகவே ஐபிஎல் பார்க்கவும் சென்னை அணிக்கு ஆதரவு அளிப்பதற்காகவும் இரசிகர்கள் மைதானத்திற்கு வருகை தருவார்கள்.

இறுதி ஐபிஎல்லில்16 வருடத்திற்கு முன்னைய தோற்றத்தில் களமிறங்கும் தோனி | Thala Ms Dhoni Spotted Long Hair Vintage Csk Camp

தற்போது தான் தோனி சிக்ஸர் அடிப்பதற்கும் அணியின் தலைமைத்துவத்திற்காகவும் பிரபல்யமாக பேசப்பட்டு வருகிறார். ஆனால் தோனி அவருடைய வித்தியாசமான தலைமுடியால் தான் முதலில் பிரபலமானார்.

அதன் பின்னர் தோனியின் துடுப்பாட்ட திறமையாலும் விக்கெட் கீப்பிங் திறமையாலும் இரசிகர்கள் அவரை பின்தொடர்ந்தனர்.

காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..!

காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..!

பழைய தோற்றத்தில் தோனி

இந்நிலையில் தோனி முடி உதிர்தல் பிரச்சனை இருக்கிறது என்று தன்னுடைய நீளமான முடியை வெட்டினார்.

இறுதி ஐபிஎல்லில்16 வருடத்திற்கு முன்னைய தோற்றத்தில் களமிறங்கும் தோனி | Thala Ms Dhoni Spotted Long Hair Vintage Csk Camp

தற்போது தன்னுடைய கடைசி கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளதால் ரசிகர்களுக்காக மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்க வேண்டும் என முடிவெடுத்த தோனி தனது பழைய தோற்றத்தில் களமிறங்கவுள்ளார்.

தோனி தன்னுடைய பழைய தோற்றத்தில் களத்திற்கு வந்தவுடன் அங்கிருந்த மைதான ஊழியர்கள் அவரை கண்டு ஆச்சரியமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023