ட்ரம்ப் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒபாமாவை விட சிறந்த ஈரானின் ஒப்பந்தம்

Iran World Iran-US Conflict
By Dharu Apr 07, 2026 12:34 AM GMT
Report

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் ஈரானின் அணுசக்தித் திட்டம் ஆகியவற்றில் பெரும்பாலும் கவனம் செலுத்தும் ட்ரம்பின் சமீபத்திய அறிக்கைகள், பேச்சுவார்த்தைகளை நோக்கிய பயணத்தை எளிதாக்குமா என்பது குறித்து வாதங்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக அணுசக்தி விவகாரத்தைப் பொறுத்தவரை, குறைந்த அளவிலான ஒப்பந்த நம்பிக்கைக்கு சில காரணங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ட்ரம்பின் இறுதி ஊடக சந்திப்புக்கு பின்னர் சில மத்திய கிழக்கு பிராந்திய அரசியல் நிபுணர்கள் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஈரானுக்குள் இருந்து சி.ஐ.ஏ-வுக்கு சென்ற பீக்கான் சமிக்ஞை! US-இன் காய்நகர்த்தல்

ஈரானுக்குள் இருந்து சி.ஐ.ஏ-வுக்கு சென்ற பீக்கான் சமிக்ஞை! US-இன் காய்நகர்த்தல்

ஜெனிவாவில் ஈரான் 

ஏனெனில், ஜெனிவாவில் ஈரான் தனது முன்மொழிவை முன்வைத்ததிலிருந்து அதன் நிலைப்பாடு அவ்வளவாகக் கடுமையாகவில்லை என்றே தெரிவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ட்ரம்ப் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒபாமாவை விட சிறந்த ஈரானின் ஒப்பந்தம் | The Best Iran Deal Trump Should Accept

அது ட்ரம்ப் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டிய, ஒபாமா பெற்றதை விட மிகவும் வலுவான ஒரு ஒப்பந்தமாகும் என்றும் கூறியுள்ளனர்.

இதன்படி ஹோர்முஸ் நீர்வழிப்பாதையைப் பொறுத்தவரை, அடிப்படையில் எந்தவொரு உண்மையான ஒப்பந்தமும் இல்லாத ஒரு சூழ்நிலையாகவே இது முடிவடையக்கூடும் என்று தெரிவதாக கருதப்படுகிறது.

மேலும், ஈரானியர்கள் அதன் மீது ஓரளவிற்குத் தங்கள் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வார்கள்.

அவர்கள் போக்குவரத்துக் கட்டணங்களை அறவிடக்கூடும். ஒருவேளை ஓமானுடனோ அல்லது மற்ற வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பு(GCC) நாடுகளுடனோ ஒருங்கிணைந்து இது மேற்கொள்ளப்படலாம் என்றும் ஆய்வாளர்கள் எதிரிவு கூறியுள்ளனர்.

ஈரானுக்கு நாளைய இரவு அபாயகரமானது! உற்றுநோக்கப்படும் ட்ரம்பின் சர்ச்சைக்குறிய கருத்து

ஈரானுக்கு நாளைய இரவு அபாயகரமானது! உற்றுநோக்கப்படும் ட்ரம்பின் சர்ச்சைக்குறிய கருத்து

போருக்கு முன்பு இருந்த இயல்பு 

ஆனால், இது போருக்கு முன்பு இருந்த இயல்பு நிலைக்குத் திரும்புவதாக ஒருபோதும் அமையப்போவதில்லை. ஏனெனில், அவ்வாறு செய்வதற்கான இராணுவத் திறன் அமெரிக்காவிடம் இல்லை என்றும் ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.

ட்ரம்ப் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒபாமாவை விட சிறந்த ஈரானின் ஒப்பந்தம் | The Best Iran Deal Trump Should Accept

அமெரிக்காவாலேயே அதைச் செய்ய முடியாவிட்டால், வேறு எந்த நாட்டாலும் அதைச் செய்ய முடியாது.

அது ஈரான் தரப்பிற்கு மிகவும் விரும்பத்தக்கதாக இருக்கலாம், ஆனால் ஆசிய நாடுகள் பயன்படுத்தும் விதத்தில் அமெரிக்கா அந்த நீர்வழிப்பாதையைப் பயன்படுத்தவில்லை.

இதன் காரணமாக ட்ரம்பிற்கும் இந்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக மாறக்கூடும்.

ஆனால், இந்தத் தற்போதைய நிலைமையே புதிய இயல்பு நிலையாக மாறினால், அது நிச்சயமாக அந்தப் பிராந்தியத்தின் புவிசார் அரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம் விதிக்க திட்டமிடும் அமெரிக்கா!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம் விதிக்க திட்டமிடும் அமெரிக்கா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026