இலங்கைக்கு கிடைத்த பேரதிஷ்டம் -உலகில் மிகப்பெரிய மாணிக்க கற்பாறை கண்டுபிடிப்பு
srilanka
ratnapura
gemstones
By Jaso
உலகின் மிகப்பெரிய "star sapphire cluster" எனக் கூறப்படும் மாணிக்க கல் பாறை ஒன்று இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீடொன்றில் கிணறு ஒன்று தோண்டும் போது குறித்த மாணிக்க கல் பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இளம் நீல நிறமான குறித்த பாறை படிகம் மற்றும் குருந்தம் இணைந்து உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 510 கிலோ எடையுடைய குறித்த கல் சர்வதேச சந்தையில் 100 டொலர் மில்லியன் பெறுமதியுடையது என தெரிவிக்கப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி