இலங்கையின் தென்பகுதி வரை நீடித்த இந்திய கடற்றொழிலாளர்களின் ஊடுருவல்

Indian fishermen Sri Lanka Fisherman
By Dharu Aug 09, 2026 12:37 AM GMT
Report

இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டிய சட்டவிரோத வருகை தற்போது வட பகுதியைத் தாண்டி தென்பகுதி வரை ஊடுருவியுள்ளதாகவும், எனவே அரசாங்கம் இனியாவது விழித்துக்கொண்டு அவர்களின் வருகையைக் கட்டுப்படுத்தத் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம். ஆலம் வலியுறுத்தியுள்ளார்.

மன்னாரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,“ தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை எல்லைக்குள் வந்து அத்துமீறி தொழிலில் ஈடுபடுவது வடபகுதி கடற்றொழிலாளர்களிடையே பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

நீதியின் ஓலம்': தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி வடக்கில் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டம்

நீதியின் ஓலம்': தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி வடக்கில் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டம்

தடைக்காலம் முடிந்த ஜூன் மாதம்

கடந்த காலங்களில் எமது போராட்டங்கள் மூலம் அவர்களின் வருகையைக் ஓரளவு கட்டுப்படுத்த முடிந்தபோதிலும், இம்முறை தடைக்காலம் முடிந்த ஜூன் மாதம் முதல் அவர்களின் அத்துமீறலும் அடாவடித்தனமும் இலங்கை கடற்பரப்பில் மிக தீவிரமடைந்துள்ளது.

இலங்கையின் தென்பகுதி வரை நீடித்த இந்திய கடற்றொழிலாளர்களின் ஊடுருவல் | The Infiltration Indian Fishermen Continued South

அண்மையில் தீவக கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்த பிரம்மாண்ட கடல்வழிப் போராட்டத்தைக் கூட மத்திய அரசுகளோ அல்லது இலங்கை அரசோ பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

இந்திய கடற்றொழிலாளர்கள்களின் அழிவுகரமான தொழில் முறைகளால் கடல் வளம் அழிக்கப்படுவதோடு, எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.” என எச்சரித்துள்ளார்.

ரஷ்ய ஆதரவு நாட்டுடன் உக்ரைன் புதிய ஆயுதப் பேச்சுவார்த்தை

ரஷ்ய ஆதரவு நாட்டுடன் உக்ரைன் புதிய ஆயுதப் பேச்சுவார்த்தை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023