தங்களுக்குள் மோதும் அரசியல்வாதிகள்: கேள்விக்குறியாகும் தமிழ் மக்களின் அரசியல் இருப்பு
மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை செய்யாது தங்களுக்குள்ளேயே அடிப்பட்டுக் கொண்டு ஓடும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினாலேயே தமிழர்களின் நிலம் சார்ந்த இருப்பு விவகாரம் தீர்வின்றி நீண்டுக்கொண்டே செல்கிறது என யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்தார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் விசேட நேர்காணலில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார்.
“இந்த இடத்தில் அரசியல் என்பது சரியாக மையப்படுத்தப்படவில்லை. தியாக தீபத்தின் விவகாரத்திலும் இது தாக்கம் செலுத்தியுள்ளது.
சுய கருத்துக்களையும், தனிப்பட்ட அரசியலையுமே மையப்படுத்தி தமிழ் அரசியல்வாதிகளின் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகிறது” என மேலும் தனது கருத்துக்களை வரதராஜன் பார்த்திபன் முன்வைத்தார்.
இந்நிலையில் இந்த விடயம் குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |