அமெரிக்காவையே உலுக்கிய பயங்கர தாக்குதல்:இன்றுடன் 22 வருடங்கள்

United States of America New York World Bomb Blast
By Shadhu Shanker Sep 11, 2023 02:58 PM GMT
Report

உலக வரலாற்றில் பயங்கர தாக்குதலாக கருதப்படும் அமெரிக்காவின் புகழ் பெற்ற உலக வர்த்தக மையமான இரட்டை கோபுரம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

இந்த தாக்குதலை நினைவுகூரும் வகையில் இன்று அமெரிக்கா முழுவதும் பல்வேறு நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலானது செப்ரெம்பர் 11, 2001 அன்று 19 அல்-கொய்டா தற்கொலை குண்டுதாரிகளால் நடத்தப்பட்டது.

குறித்த நாளன்று 4 அமெரிக்க பயணிகள் விமானங்களை தீவிரவாதிகள் கடத்தினர்.

யாழில் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய நபர் உயிர்மாய்ப்பு

யாழில் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய நபர் உயிர்மாய்ப்பு

கடத்தப்பட்ட இரண்டு விமானங்கள் நியுயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கோபுரங்கள் மீதும் மற்றொன்று பென்டகனின் மேற்குப் பகுதியிலும் விழுந்து நொருங்கியது.

மற்றைய விமானம் பென்சில்வேனியாவில் விழுந்து நொருங்கி பின்னர் வெள்ளை மாளிகை அல்லது வோஷிங்டன் டி.சியை தாக்க வந்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் கருப்பு நாள்

இந்த தாக்குதல்களில், சுமார் 2,996 பேர் உயிரிழந்ததுடன் 25,000 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவையே உலுக்கிய பயங்கர தாக்குதல்:இன்றுடன் 22 வருடங்கள் | The September 11 Terrorist Attacks

மேலும், 10 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா மதிப்பிட்டிருந்தது.

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற அல்கொய்தா மற்றும் அதன் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் ஒரு சுரங்கத்தில் பதுங்கி இருப்பதை அறிந்த அமெரிக்கா அவரை இராணுவம் மூலம் கொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இது அமெரிக்காவின் கறுப்பு நாளாக கருதப்படுகிறது.

இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய பிரஜை மீது தாக்குதல்: லட்சக்கணக்கில் கொள்ளை

இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய பிரஜை மீது தாக்குதல்: லட்சக்கணக்கில் கொள்ளை

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி