சின்னப்பிள்ளை விளையாட்டு புதிய கண்டுப்பிடிப்பில் முடிந்தது! யாழ்.இளைஞனின் முயற்சி
Jaffna
Agriculture
New Invention
Kaddudai
By Chanakyan
சிறுபிள்ளைத்தனமான தனது மகன் செயற்படுவதாகவும் அதில் தனக்கு உடன்பாடு இல்லை என கூறிய புதிய கண்டுபிடிப்பாளரின் தாயார், பின்னர் தொடர்ந்து அவரின் விடாமுயற்ச்சி ஒரு நம்பிக்கையினை அளித்ததாக தாயார் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - சண்டிலிப்பா் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கட்டுடை எனும் பகுதியிலுள்ள வசிக்கும் பட்டதாரியான இளைஞன் விவசாயத்துறைக்கு ஒரு புதிய அதிதியாயம் கொடுக்கும் வகையில் விதைநெல்லினை இலகுவில் நடக்கூடிய இயந்திரம் ஒன்றினை உருவாக்கியுள்ளார்.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொளியில்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி